 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். 
நேற்று மாலை 7 மணியளவில் கிளிநொச்சிக்கு சென்றடைந்த பிரதமர், கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கு அருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
இரவு கிளிநொச்சியில் தங்கியிருந்த பிரதமர் இன்று மன்னார் மடுவுக்கு விஜயம் மேற்கொள்வாரென கூறப்படுகிறது.
 
		     சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கும் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் தோன்றியுள்ள முறுகல்நிலை காரணமாக, 1184 சிறைக் காவலர்களுக்கான வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கும் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் தோன்றியுள்ள முறுகல்நிலை காரணமாக, 1184 சிறைக் காவலர்களுக்கான வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதென சங்கத்தின் மேல் மாகாண பிரதான அமைப்பாளர் யூ.கே குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதென சங்கத்தின் மேல் மாகாண பிரதான அமைப்பாளர் யூ.கே குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.  யாழ். நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இருவரை நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இருவரை நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.