பத்திரிகை அறிக்கை
 அன்பார்ந்த தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்!
அன்பார்ந்த தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்!
புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெகுஜன அமைப்பான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டுநாள் எதிர்வரும் 18.09.2018 ஆகும்.
ஆயுதப் போராட்டத்தில் ஏற்படக்கூடிய தேக்க நிலையை ஈடுகட்டும் வகையிலும், பரந்துபட்ட அளவில் எமது மக்களின் அனைத்து பிரிவினரையும் விடுதலைப் போராட்டத்தின்பால் அணிதிரட்டக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, இந்திய படைகளின் இருப்புக்கு மத்தியிலும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக, வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்குபற்றலுடன் தனது முதலாவது வெகுஜன போராட்டத்தை நடாத்தியிருந்தது. Read more
 
		     யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை கலைவாணி சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் கலைவாணி முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா-2018 (19.08.2018) பிற்பகல் 2மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. முத்து தவராசா தலைமையில் நடைபெற்றது.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை கலைவாணி சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் கலைவாணி முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா-2018 (19.08.2018) பிற்பகல் 2மணியளவில் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. முத்து தவராசா தலைமையில் நடைபெற்றது.  உயர்திரு. தில்லையம்பலம் கந்தையா கதிரேசு அவர்களின் சமய, சமூக கல்விப் பணிகளைப் பாராட்டி ஆணைக்கோட்டை இந்து சமய விருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு
உயர்திரு. தில்லையம்பலம் கந்தையா கதிரேசு அவர்களின் சமய, சமூக கல்விப் பணிகளைப் பாராட்டி ஆணைக்கோட்டை இந்து சமய விருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு  ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேர 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேர 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.  சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் கண்காணிப்பு அமைச்சர் விஜேபால ஹெட்டியாரச்சி கூறினார்.
சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் கண்காணிப்பு அமைச்சர் விஜேபால ஹெட்டியாரச்சி கூறினார்.  பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.  2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பதிவு பட்டியலில் இணைக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் காட்சிப்படத்தப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பதிவு பட்டியலில் இணைக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் காட்சிப்படத்தப்படுகின்றது.  பசுபிக் தீவான நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிச் சிறார்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பசுபிக் தீவான நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிச் சிறார்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் குறித்த கடைக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது.
கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் குறித்த கடைக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது.