 கடந்த 09.06.2018 சனிக்கிழமை அன்று காலமான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் திரு.இ.குமாரசாமி அவர்களின் பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு,
கடந்த 09.06.2018 சனிக்கிழமை அன்று காலமான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் திரு.இ.குமாரசாமி அவர்களின் பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்கள் கடந்த 21.08.2018 செவ்வாய்க்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார். Read more
 
		     அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் குடும்பம் ஒன்று, அங்கு தொடர்ந்தும் வசிப்பதற்கான தமது போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் குடும்பம் ஒன்று, அங்கு தொடர்ந்தும் வசிப்பதற்கான தமது போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.  யாழ்ப்பாணம் – நெல்லியடி மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் குண்டுகள், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – நெல்லியடி மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் குண்டுகள், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.  கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளதுடன், கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளதுடன், கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மேம்பாட்டுக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரிய முதலீட்டாளர்களின் சம்மேளனம் இந்த திட்டங்களில் ஒன்றிணைந்துள்ளது.
இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மேம்பாட்டுக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரிய முதலீட்டாளர்களின் சம்மேளனம் இந்த திட்டங்களில் ஒன்றிணைந்துள்ளது.  வன்னியின் இறுதி மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது ஆண்டு வெற்றி நினைவு நாள் நிகழ்வு நேற்றுபிற்பகல் 2.30 மணியளவில் கற்சிலைமடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
வன்னியின் இறுதி மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது ஆண்டு வெற்றி நினைவு நாள் நிகழ்வு நேற்றுபிற்பகல் 2.30 மணியளவில் கற்சிலைமடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக, 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து, ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’ எனும் அமைப்பால், எதிர்வரும் 28ஆம் திகதி காலை தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக, 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து, ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’ எனும் அமைப்பால், எதிர்வரும் 28ஆம் திகதி காலை தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக இந்த கைதி உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக இந்த கைதி உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.  இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்பிற்கும் அபிவிருத்திகளுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் முக்கியமானவையாகும்.
இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்பிற்கும் அபிவிருத்திகளுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் முக்கியமானவையாகும்.