 மன்னாரில் பழைய சதொச கட்டடம் அமைந்திருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் போது, 12 சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் பழைய சதொச கட்டடம் அமைந்திருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் போது, 12 சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த மனித புதைகுழியில் நேற்றைய தினம் (30), அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதே, இவ்வாறு சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த இடத்திலிருந்து, 114 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
		     இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் பிரவேசிக்கின்ற ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்று, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் பிரவேசிக்கின்ற ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்று, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.  தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தன்னுடைய அல்லது குடும்ப உறுப்பினரின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தன்னுடைய அல்லது குடும்ப உறுப்பினரின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென, அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென, அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று கிடைக்கிறது.
உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று கிடைக்கிறது.