 பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
சட்ட மா அதிபரினால், கால அவகாசம் கோரப்பட்டதையடுத்தே குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. Read more
 
		     யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.  குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கு பட்டியோடை பகுதியிலுள்ள மாயக்கை குளத்தில் இடம்பெற்றுள்ளது.
குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கு பட்டியோடை பகுதியிலுள்ள மாயக்கை குளத்தில் இடம்பெற்றுள்ளது.  தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம் 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளிற்கு துரோகம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடுமையாக கண்டித்துள்ளார்.
தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம் 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளிற்கு துரோகம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடுமையாக கண்டித்துள்ளார்.  எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கூறுகின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நிமித்தம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கூறுகின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நிமித்தம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார். பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி களமிறங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளதுடன் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி களமிறங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளதுடன் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.