 பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில இன்று முற்பகல் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில இன்று முற்பகல் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 
பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. Read more
 
		     உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் அறிந்துகொள்ளாது கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் அறிந்துகொள்ளாது கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்.  கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வில் சன நெரிசலில் சிக்குண்டு 14 பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வில் சன நெரிசலில் சிக்குண்டு 14 பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.