 ஜா-எல – ஏக்கல இரும்பு தொழிற்சாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட, இராணுவ கனரக ஆயுத தோட்டாக்களில், பயன்படுத்தப்படாத 409 தோட்டாக்கள் காணப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
ஜா-எல – ஏக்கல இரும்பு தொழிற்சாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட, இராணுவ கனரக ஆயுத தோட்டாக்களில், பயன்படுத்தப்படாத 409 தோட்டாக்கள் காணப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த தொழிற்சாலையின் பொது முகாமையாளர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். நேற்று குறித்த தொழிற்சாலை நீர்க்கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து இராணுவத்தின் கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. Read more
 
		     முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தற்கொலைக் குண்டுதாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது சகோதரி மொஹமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்கொலைக் குண்டுதாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது சகோதரி மொஹமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார். நீர்கொழும்பு கிறிஸ்தோபர் வீதி, அன்ட்ரு சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள வடிகானிலிருந்து, 109 ரவைகளை, படையினர் மீட்டுள்ளனர்.
நீர்கொழும்பு கிறிஸ்தோபர் வீதி, அன்ட்ரு சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள வடிகானிலிருந்து, 109 ரவைகளை, படையினர் மீட்டுள்ளனர். 600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 60க்கும் மேற்பட்ட வாள்களை தயாரித்து வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 60க்கும் மேற்பட்ட வாள்களை தயாரித்து வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாஎல, ஏக்கலப் பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றிலிருந்து வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்திட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜாஎல, ஏக்கலப் பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றிலிருந்து வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்திட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.