 இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார். 
இந்நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி காலை 10.00 மணிக்கு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற உள்ளது. இதல் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
 
		     ராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழுவொன்று வணிக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழுவொன்று வணிக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.  சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் ஆயுதப் பயிற்சியில், இலங்கையர்கள் மூவர் ஆயுதப் பயிற்சி எடுத்து வருவதாகவும் அவர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 40 லட்சம் ரூபாய் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்கபவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் ஆயுதப் பயிற்சியில், இலங்கையர்கள் மூவர் ஆயுதப் பயிற்சி எடுத்து வருவதாகவும் அவர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 40 லட்சம் ரூபாய் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்கபவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்குள்ளும் பல்கலைக்கழக வளாகத்திலும் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு தொலைபேசியில் மிரட்டல் மாணவனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்குள்ளும் பல்கலைக்கழக வளாகத்திலும் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு தொலைபேசியில் மிரட்டல் மாணவனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் மொஹமட் ரிஷ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை – மாபொல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் மொஹமட் ரிஷ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை – மாபொல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.  புகலிடம் மற்றும் அரசியல் தஞ்சம் கோரி, 1670 வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக, ஐ.நாவின் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புகலிடம் மற்றும் அரசியல் தஞ்சம் கோரி, 1670 வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக, ஐ.நாவின் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.