மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்களுக்கு உதவியாளராகச் செயற்பட்ட நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்தநபர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா? என்று பக்தர்கள் எழுப்பிய சந்தேகத்தையடுத்து அது தொடர்பில் ஆலய நிர்வாசபையினரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Read more
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கைக்கு சீன நாட்டவர்கள் சுற்றுலாவுக்கென விஜயம் செய்வதில் சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.