இந்தியாவின் பிரபல விஸ்தாரா எயார் லயன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான புதிய விமான சேவை ஆரம்பித்துள்ளது.
இந்தியாவின் மிகச்சிறந்த முழு சேவைகளை காவிச் செல்லும், டாடா சகோதரர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியுடன் விஸ்தாரா நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. Read more
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்தேவி ரயில் தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – கல்முனை வீதியிலுள்ள கல்லடி பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பொலிஸார் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி கர்பலா கிராமத்தில், இரு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய சுந்தலிங்கம் பரமேஸ்வரன் என்பவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓமான் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டு வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாமல் பணிபுரிந்த இலங்கை பணிப்பெண்கள் 42 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின், பிணை மனு இன்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டு வருவது தொடர்பில் எந்தவித தீர்மானம் மற்றும் அறிவிப்பு விடுக்கப்படவில்லை