ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 26 November 2019
Posted in செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (27) இடம்பெறவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 November 2019
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. Read more
Posted by plotenewseditor on 26 November 2019
Posted in செய்திகள்
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 November 2019
Posted in செய்திகள்
மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று (25) காலை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இடம் பெற்றிருக்கின்றது. Read more
Posted by plotenewseditor on 25 November 2019
Posted in செய்திகள்
இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சிலர் இன்று (25) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 25 November 2019
Posted in செய்திகள்
மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 25 November 2019
Posted in செய்திகள்
சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளுடன்´ தமிழ் மொழியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றை நீக்கிய சம்பவம் தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 November 2019
Posted in செய்திகள்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 November 2019
Posted in செய்திகள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) நிதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். Read more