கழக ஆதரவாளருக்கு ஜெர்மன் கிளைத் தோழர்கள் அஞ்சலி-
 தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஆதரவாளரான யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி றெயிச்லங்கன் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை குமாரவேல் அவர்களின் மறைவினை முன்னிட்டு கழகத்தின் ஜேர்மன் கிளைத் தோழர்கள் நேற்றையதினம் (09.09.2015) அவரது இறுதிக் கிரியைகளில் கலந்துகாண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.