 தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், இனவெறிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தவருமான வின்னி மண்டேலா தனது 81 வயதில் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், இனவெறிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தவருமான வின்னி மண்டேலா தனது 81 வயதில் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். 
கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தின் பின்னர் வெளியே வந்தபோது அவருடன் இணைந்து வின்னி பேராட்டங்களில் ஈடுபட்டார். Read more
 
		     கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையம் ஊடாக டுபாய் செல்லவிருந்த விமானமொன்றில் பறவையொன்று மோதுண்டதில் மத்தல விமான நிலையத்தில் குறித்த விமானம் சுமார் 5 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையம் ஊடாக டுபாய் செல்லவிருந்த விமானமொன்றில் பறவையொன்று மோதுண்டதில் மத்தல விமான நிலையத்தில் குறித்த விமானம் சுமார் 5 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.  யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரிப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரிப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  சட்டவிரோதமாக முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1 இன் உடைந்த பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன.
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1 இன் உடைந்த பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன.  சீனா 2011 ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி அறிவித்திருந்தது.
சீனா 2011 ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி அறிவித்திருந்தது.  யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இந்தியாவின் புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் செல்வதற்கு, புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் செல்வதற்கு, புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.