 ஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 30 ஆவது சரத்தின் 21 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
 
		     முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  கிளிநொச்சி பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உடுப்புக்குளம் பகுதியில் வைத்து, நேற்று இரவு 7.30 மணியளவில், தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
உடுப்புக்குளம் பகுதியில் வைத்து, நேற்று இரவு 7.30 மணியளவில், தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.  மட்டக்களப்பு – புனானை ஆற்றில் குளிக்கச்சென்ற பெண் ஒருவர் முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானை கிழக்கு பகுதியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக நீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு – புனானை ஆற்றில் குளிக்கச்சென்ற பெண் ஒருவர் முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானை கிழக்கு பகுதியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக நீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.  முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் இன்று கப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் இன்று கப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ் தாவடிப் பகுதியில் நேற்றையதினம் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் வீட்டின் உள்ளே ஏனையில் படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்றதனால் தாயார் பெரும் பதற்றமடைந்தார்.
யாழ் தாவடிப் பகுதியில் நேற்றையதினம் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் வீட்டின் உள்ளே ஏனையில் படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்றதனால் தாயார் பெரும் பதற்றமடைந்தார்.