(கே.குமணன்)-
 சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வடகிழக்கு தமிழ் மண்ணின் முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும் நேர்ககில் செயற்படுகின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வடகிழக்கு தமிழ் மண்ணின் முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும் நேர்ககில் செயற்படுகின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவில் நேற்று மகாவலி திட்டத்தினூடான நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நாடு சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வட கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை, முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்தது. Read more
 
		     அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர், அலிஸ்வெல்ஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர், அலிஸ்வெல்ஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.  கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி முறுகண்டியைச் சேர்ந்த 32வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி முறுகண்டியைச் சேர்ந்த 32வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  தென் பகுதி மீனவர்களினால் தமது உடமைகளை இழந்த நாயாறு பகுதியைச் சேர்ந்த ஒன்பது தமிழ் மீனவ குடும்பங்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மீன்பிடி வலைகளை இன்று வழங்கி வைத்தார்.
தென் பகுதி மீனவர்களினால் தமது உடமைகளை இழந்த நாயாறு பகுதியைச் சேர்ந்த ஒன்பது தமிழ் மீனவ குடும்பங்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மீன்பிடி வலைகளை இன்று வழங்கி வைத்தார்.  மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்றுகாலை காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்றுகாலை காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நேற்று மாலை ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கரமசிங்க,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நேற்று மாலை ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கரமசிங்க,