 இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இன்று (09) நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும்  ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இன்று (09) நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும்  ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
 
		     ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு 05.11.2018 மாலை 4.00மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு 05.11.2018 மாலை 4.00மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.  இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 6 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதய கம்மன்பில புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும் 6 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதய கம்மன்பில புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுடைய கண்காணிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுடைய கண்காணிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்துள்ளார்.