 கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று பெண் நோயியல் வைத்தியரான மொஹமட்  சாஃபியிடம் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகக் கூறும் 120 தாய்மார்கள்  சாஃபிக்கு எதிராக முறைபாடுகளை பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று பெண் நோயியல் வைத்தியரான மொஹமட்  சாஃபியிடம் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகக் கூறும் 120 தாய்மார்கள்  சாஃபிக்கு எதிராக முறைபாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இன்றைய தினம் தாய்மார்கள் 50 பேர் முறைபாடுகளை பதிவு செய்துள்ளதாக குறித்த வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
 
		     கெக்கிராவை, மடாடுகமவில் அமைக்கப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலொன்று ஊர்மக்களால் இன்று உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி மேற்படி பள்ளிவாசலை இவ்வாறு உடைத்து அகற்றியுள்ளனர்.
கெக்கிராவை, மடாடுகமவில் அமைக்கப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலொன்று ஊர்மக்களால் இன்று உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி மேற்படி பள்ளிவாசலை இவ்வாறு உடைத்து அகற்றியுள்ளனர். நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளரான மொஹமட் அலி ஹசன் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளரான மொஹமட் அலி ஹசன் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.
இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார். மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39ஆம் கொலனி வாய்க்காலில் நீர் ஓடும் துருசி பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39ஆம் கொலனி வாய்க்காலில் நீர் ஓடும் துருசி பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு கண்டனத்தையும் மனவேதனையும் இந்துக்குரமார் அமைப்பு வெளியிட்டுள்ளது.
திருகோணமலை கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு கண்டனத்தையும் மனவேதனையும் இந்துக்குரமார் அமைப்பு வெளியிட்டுள்ளது. எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் வான்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் வான்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரை 129 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று 64 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரை 129 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று 64 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.