 சிறுபான்மை இனங்களுக்கிடையலான ஒற்றுமை என்பது முக்கியமானது. ஆனால் அத்தகைய ஒற்றுமை பரஸ்பரமானதாக இருக்க வேண்டும். மாறாக எப்போதும் தமிழ் மக்கள் மாத்திரமே விட்டுக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகின்றார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன்.
சிறுபான்மை இனங்களுக்கிடையலான ஒற்றுமை என்பது முக்கியமானது. ஆனால் அத்தகைய ஒற்றுமை பரஸ்பரமானதாக இருக்க வேண்டும். மாறாக எப்போதும் தமிழ் மக்கள் மாத்திரமே விட்டுக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகின்றார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன்.
அமைச்சர் றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் சொல்கின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விஷேட நேர்காணலில் ஏப்ரல் 21ஆம் திகதியன்றைய தாக்குதல்களின் பின்னர், நாட்டிலும், தமிழர் அரசியலிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி விளக்குகின்றார்.
நேர்கண்டவர் தேவராசா விருஷன் Read more
 
		     கோப்பாய் பிரதேச வீதிகளுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கோப்பாய் பிரதேச வீதிகளுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக
புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளாரென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளாரென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தெஹிவளை பகுதியில் வைத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியில் வைத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜராகக் கடமையாற்றும் நபர் ஒருவர், அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ- சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜராகக் கடமையாற்றும் நபர் ஒருவர், அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ- சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத்தின் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் எனத் தெரிவித்து நசூர்தீன் என்ற பொறியிலாளரை தெஹிவளை கவ்டானயில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஹொரோவொபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய தௌஹீத் ஜமாத்தின் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் எனத் தெரிவித்து நசூர்தீன் என்ற பொறியிலாளரை தெஹிவளை கவ்டானயில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஹொரோவொபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6ல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஊடாக பாடசாலையில் வைத்து போடப்பட்டது.
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6ல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஊடாக பாடசாலையில் வைத்து போடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமானது இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமானது இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.