இந்தியாவுடன் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச பயங்கரவாத குழு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், அருகில் உள்ள பிரதான நாடான இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Read more
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமலிருப்பது,
குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமைகள் மனு அடுத்த மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம் 22.06.2019 சனி மற்றும் 23.06.2019 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வவுனியா உமாமகேஸ்வரன் வீதி சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசமைப்பின் 18, 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.