ஒரு நாள் கடையடைப்பையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் வழமைக்குத் திரும்பியுள்ளது.
இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல் துறையினரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற விசேட புலனாய்வு துறையினர் தடயவியல் பரிசீலனை மற்றும் விசாரணை நடத்தினர். Read more