இலங்கை சுவிஸர்லாந்துக்கு இடையில் இருதரப்பு குடியேற்ற ஒப்பந்தம்கை ச்சாத்திடப்பட்டுள்ளது.
சுவிஸர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோட்டா சொமாரொஹா மற்றும் இலங்கையின் உள்துறை அமைச்சர் செனவிரத்ன பண்டார நாவின்ன ஆகியோருக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுமார் 50,000 இலங்கையர்கள் சுவிஸர்லாந்தில் புகழிடம் பெற்றுள்ளனர். Read more