வட்டுக்கொட்டை இந்த வாலிபர் சங்கத்தால் விழிப்புலன் செவிப்புலனற்ற மாணவர்கள் தங்கி கல்வி கற்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனத்தில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்ல மாணவர்களின் இசைத்திறன் மேம்பாட்டிற்க்காக ஓகன் இசைக்கருவி அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.
மேற்படி இல்ல நிர்வாகம் தமது விழிப்புலனற்ற மாணவர்களின் இசை மேம்பாட்டிற்க்காக ஓகன் இசைக்கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ள போதிலும் தமது இல்ல மாணவர்களக்கு ஓகன் இசைக்கருவி இல்லாததால் மாணவர்கள் பேரும் சிரமத்தை எதிர் கொள்கின்றார்கள் எனவே விழிப்புலனற்ற மாவர்களின் இசை ஆர்வத்தை கருத்தில் கொண்டு தமது இல்லத்திற்க்கு ஓகன் இசைக்கருவியை பெற்று தருமாறு வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்கத்திற்க்கு விடுத்த விண்ணப்பத்திற்க்கு அமைவாக Read more







