Posted by plotenewseditor on 14 January 2018
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 14 January 2018
Posted in செய்திகள்
பாசிச சகோதரப் படுகொலைக்கு சிக்குண்ட தோழர் சின்ன மெண்டிஸ்
மரணம் 14.01.1987
தோழர்: விஜயபாலன்(சின்னமெண்டிஸ்) 31வது ஆண்டு நினைவுதினம்!
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தளபொறுப்பாளர் தோழர் சின்னமெண்டிஸ் அவர்களது 31வது நினைவு இன்றும் எம் நெஞ்சங்களைவிட்டு அகலா துயருடன் நினைவுகூருகின்றோம்.
யாழ் உடுவிலை பிறப்பிடமாக கொண்ட விஜயபாலன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தளபொறுப்பாளராக மெண்டிஸ் என்ற புனைபெயருடன் இருந்துவந்த நிலையில் “ஏக உரிமை” போராட்ட வெறியாட்டத்தில் பலியாக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான போராளிகளில் ஒருவரானார். Read more