 மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே. 
எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட இந்து ஆலயங்களை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். Read more
 
		     வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச்செல்லும் பணிப்பெண்கள் கருத்தடை மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச்செல்லும் பணிப்பெண்கள் கருத்தடை மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.  தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.
தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிப் பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கும் செல்லும் பயணிகளின் நலன்கருதி இன்று முதல் விசேட தொடரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிப் பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கும் செல்லும் பயணிகளின் நலன்கருதி இன்று முதல் விசேட தொடரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இலங்கை படையினரை அனுப்புவதற்கு முன்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிபந்தனையை இலங்கை இராணுவம் மீறிவிட்டது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இலங்கை படையினரை அனுப்புவதற்கு முன்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிபந்தனையை இலங்கை இராணுவம் மீறிவிட்டது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.  வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேர்முக தேர்விற்கு வருகை தரும்பொழுது உறுதிப்படுத்துவதற்கான கடிதம் அல்லது சத்தியகடதாசி கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேர்முக தேர்விற்கு வருகை தரும்பொழுது உறுதிப்படுத்துவதற்கான கடிதம் அல்லது சத்தியகடதாசி கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.  மாகாண சபை தேர்தலை ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த நேற்று கூடிய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலானோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபை தேர்தலை ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த நேற்று கூடிய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலானோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.  போதையினால் தமது கல்வி சீராழிவதாக தெரிவித்து வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போதையினால் தமது கல்வி சீராழிவதாக தெரிவித்து வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  வாள் வெட்டுக்குழுக்களை கைதுசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாள் வெட்டுக்குழுக்களை கைதுசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.