யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 8ஆம் திகதியன்று சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கிளையில் நடத்தப்படும் சர்வதேச செஞ்சிலுவை தினம் எதிர்வரும் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ். அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. Read more
அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து பயணிப்பதற்கு முற்பட்ட 131 இலங்கை அகதிகள் மலேசியா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.