 ஒன்பதாவது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வு எழுச்சியுடன் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள் ளதுடன் அன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வு எழுச்சியுடன் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள் ளதுடன் அன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
முள்ளிவாய்க்கால் மண்ணில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் வடக்கு மாகாண சபை, பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பில் பேரெழிச்சியுடன் நாளை காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Read more
 
		    
 தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள் ளைச் சம்பவம் ஒன்று கடந்த திங்கட்கிழமை 14.05.18 இடம்பெற் றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளை யர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி யுள்ளனர்.
தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள் ளைச் சம்பவம் ஒன்று கடந்த திங்கட்கிழமை 14.05.18 இடம்பெற் றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளை யர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி யுள்ளனர். இரணைதீவில் மக்கள் தங்களின் பூர்வீ கமான சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவ தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவி ருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித் துள்ளார்
இரணைதீவில் மக்கள் தங்களின் பூர்வீ கமான சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவ தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவி ருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித் துள்ளார்