 கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இராணுவ ரக் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இராணுவ ரக் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
கிளிநொச்சியில் இருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி 55 ஆம் கட்டை பகுதியி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more
 
		     நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.  இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு, விசாரணை அதிகாரிகளாக பட்டதாரிகள் 200 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என, ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு, விசாரணை அதிகாரிகளாக பட்டதாரிகள் 200 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என, ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.  பெற்றோர் பெற்ற கடனுக்காக மகளைத் தாக்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் சிறுமியொருவர் மீது இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோர் பெற்ற கடனுக்காக மகளைத் தாக்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் சிறுமியொருவர் மீது இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் பதிவாகும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பதிவாகும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளனர்.  இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.  கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கட்டுநாயக்க விமான நிலையத்தின் இருந்து கொச்சின் நோக்கி பயணிக்க இருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இருந்து கொச்சின் நோக்கி பயணிக்க இருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  வவுனியா – கூமாங்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 33 வயதுடைய தாயும் அவரது 4 வயது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 33 வயதுடைய தாயும் அவரது 4 வயது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  முல்லைத்தீவு ரூனெயளர் நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு ரூனெயளர் நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.