அன்பார்ந்த தமிழ் மக்களே!
 சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியமில்லாத பிரதேசங்களில்,  தமிழ் பேசும் காணி உரிமையாளர்களிடம், அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்திடமிருந்து பெற்று கையளிப்பதாக பரப்புரை செய்கின்ற நல்லாட்சி(?) அரசாங்கம், ஏனைய பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி, வனவளங்களின் பாதுகாப்பு,
சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியமில்லாத பிரதேசங்களில்,  தமிழ் பேசும் காணி உரிமையாளர்களிடம், அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்திடமிருந்து பெற்று கையளிப்பதாக பரப்புரை செய்கின்ற நல்லாட்சி(?) அரசாங்கம், ஏனைய பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி, வனவளங்களின் பாதுகாப்பு, 
பறவைகள் சரணாலயம் என்கின்ற செயற்திட்டங்களின் பேரால் அங்கு வாழ்ந்த, வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்களாக உள்ள அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகளையும், களப்பு பிரதேசங்களையும், கடல் ஏரிகளையும், கரையோரங்களையும் சிங்கள மக்களின் குடியேற்றப் பிரதேசங்களாக திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. Read more
 
		     முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழர்களின் பூர்வீக பூமியை கபளீகரம் செய்யும் மகாவலிக்கெதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் பூரண ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழர்களின் பூர்வீக பூமியை கபளீகரம் செய்யும் மகாவலிக்கெதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் பூரண ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.  இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.  அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.  யாழ்ப்பாணம், பருத்தித்துறை கரம்பன் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கரம்பன் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.  தம்புளை – ஹபரணை பிரதான வீதியில், பிரதேச மக்கள் இன்று காலை முதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன, மத பேதங்களின்றி, பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த,
தம்புளை – ஹபரணை பிரதான வீதியில், பிரதேச மக்கள் இன்று காலை முதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன, மத பேதங்களின்றி, பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த,  திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் பிரதேச வாசிகள் குடிநீர் வழங்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் பிரதேச வாசிகள் குடிநீர் வழங்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்த வலய நாடுகளில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி அங்கு பயணமாகவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்த வலய நாடுகளில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி அங்கு பயணமாகவுள்ளார்.  தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது.
தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது.