 PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களில் அல்லது அப் பெயர்களுடன் இணைந்த வகையில் முகவரியிட்டு, தனியாகவோ, குழுவாகவோ இயங்கி வரும் சமூக வலைத்தளங்களை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திவிடுமாறு அனைத்து கழக உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களில் அல்லது அப் பெயர்களுடன் இணைந்த வகையில் முகவரியிட்டு, தனியாகவோ, குழுவாகவோ இயங்கி வரும் சமூக வலைத்தளங்களை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திவிடுமாறு அனைத்து கழக உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்தும், இவ்வாறான சமூக வலைத்தளங்கள் இயங்குமாயின், அதன்மூலம் முன்வைக்கப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள் எவற்றிற்கும் கழகம் பொறுப்பேற்க மாட்டாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில், கழகத் தலைமையின் அனுமதியின்றி, PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களை சம்பந்தப்படுத்தி இயங்கும் சமூக வலைத்தளங்களோடு கழக உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விடயங்கள் பற்றிய தீர்மானம் கடந்த 04.11.2018 அன்று வவுனியாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
		     யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கந்தர்மடம் இந்து மகளிர் வீதியின் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் காரொன்று கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கந்தர்மடம் இந்து மகளிர் வீதியின் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் காரொன்று கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் தலையீடுகள்; இடம்பெறுவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் தலையீடுகள்; இடம்பெறுவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.  இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேரந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேரந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது.