 கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேசத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த பல நாள்களாக தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பயனாக, மேற்படி முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. Read more
 
		     உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இரண்டு தடவைகள் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இரண்டு தடவைகள் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 பேர் ஹொரவபொத்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 பேர் ஹொரவபொத்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்துள்ளார். இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்துள்ளார். இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலும், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையில் ஓரளவுக்கு முன்னேற்றம் எற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலும், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையில் ஓரளவுக்கு முன்னேற்றம் எற்பட்டுள்ளது. ஈரான் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் ஊடாக ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பட்டப்படிப்புக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் ஊவாவில் தடை விதிக்குமாறு கோரி ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமானால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, ஊவா மாகாண சபையில், ஏகமனதாக அங்கிகாரம் கிடைத்துள்ளது.
ஈரான் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் ஊடாக ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பட்டப்படிப்புக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் ஊவாவில் தடை விதிக்குமாறு கோரி ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமானால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, ஊவா மாகாண சபையில், ஏகமனதாக அங்கிகாரம் கிடைத்துள்ளது.  சிங்கள மொழியை, முஸ்லிம் மக்களின் தாய் மொழியாக பெயரிட்டு நாடாளுமன்றில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என பேருவளை நகர முதல்வர் மஷைல் மொஹமட் தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழியை, முஸ்லிம் மக்களின் தாய் மொழியாக பெயரிட்டு நாடாளுமன்றில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என பேருவளை நகர முதல்வர் மஷைல் மொஹமட் தெரிவித்துள்ளார்.