கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தின்போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்பட்டுள்ளது. Read more
குறுகிய காலத்தில் நாட்டினுள் தாக்குதகள் நடத்தப்படும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பதட்டகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.