 தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.
தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார். 
சுகாதார நிலைமை காரணமாக அவர் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
		     சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  கனகராயன்குளம் பிரதேசத்தில் அதிசொகுசு ஜீப் வாகனமொன்று இன்றுபகல் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பிரதேசத்தில் அதிசொகுசு ஜீப் வாகனமொன்று இன்றுபகல் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்செல் கொனின்ஸ்க் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்திந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்செல் கொனின்ஸ்க் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்திந்துள்ளார்.  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

