 த.வினோயித்
த.வினோயித்
தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினாரா?
என கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இல்லத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இதன்போது மேலும் கூறுகையில், Read more
 
		     வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.  தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா குறுகிய விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஜி 20 அமைப்பில் கலந்துக்கொள்வதற்காக ஜப்பான் சென்ற வழியில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா குறுகிய விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஜி 20 அமைப்பில் கலந்துக்கொள்வதற்காக ஜப்பான் சென்ற வழியில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.  மரண தண்டனையை மீள அமுலாக்குவதற்கு இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக கனடா தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை மீள அமுலாக்குவதற்கு இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக கனடா தெரிவித்துள்ளது.  சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.  குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள், ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள், ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.