முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவு பொதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்படி சண்டிலிப்பாய் சீரணி நாகபூசனி அம்பாள் ஆலயத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களுக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
1. ம.பிறேமலதா இடைக்காடு வள்ளிபுனம் எனும் முகவரியை கொண்ட இவரின் கணவர் கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார் இவருக்கு இரண்டு பிள்ளைகள் வயது முதிர்ந்த தாய் தந்தையும் இவரது பராமரிப்பில் வாழும் இவர் ஒருவேளை உணவிற்கு கூட கஸ்டபடுவதாக கூறியுள்ளார்.
Read more








