கிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரதிபுரத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற தபால்ரயிலில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more


