30 வருட யுத்தத்தினால் வீடுகளை இழந்த கிழக்கு மாகாண மக்கள் தமக்கும் இந்திய அரசின் உதவி திட்ட அடிப்படையில் அமைத்துக் கொடுக்கப்படும் பொருத்து வீடுகளை வழங்குமாறு கோரி திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். Read more








