Posted by plotenewseditor on 23 November 2017
Posted in செய்திகள்
கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலரும், ஊடகங்களும் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்விடயத்தை அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிப் பேசுவதைவிட, என்மீது சட்ட நடவடிக்கையை பிரதானப்படுத்துவதானது இவ்விடயத்தினை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக திசைதிருப்பி பூதாகாரப் படுத்துகின்ற போக்காகவே நோக்கமுடிகின்றது. எனவே இந்த விடயத்தில் வெளிவருகின்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. Read more