ஈரான் – ஈராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது. Read more
Posted by plotenewseditor on 13 November 2017
Posted in செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை பிரஜா உரிமையற்றவர்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் வேறு நாட்டில் பிரஜா உரிமை பெறவில்லை என குறிப்பிடப்பட்ட சத்தியக் கடதாசியொன்றை அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில் பெப்ரல் எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு, சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை ஊடாக சமூகத்தில் நிலவும் சந்தேகத்தை அகற்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்க முடியும் என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Posted by plotenewseditor on 13 November 2017
Posted in செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் காரியாலய பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு – கோட்டை பிரதான நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரட்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 13 November 2017
Posted in செய்திகள்
வேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில், வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், “எம்மால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான 143ஆவது நாள் போராட்டத்தில், பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இந்த வருடத்துக்குள் நியமிப்பதாக குறிப்பிடப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 13 November 2017
Posted in செய்திகள்
யாழ்ப்பாணத்தில் வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள் மீது அடையாளம் தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் நேற்று மாலை, குறித்த இருவரும் நின்றுள்ளார்கள். இதன்போது, அந்தப் பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். Read more