 இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நடைபெறுகின்ற சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நடைபெறுகின்ற சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. 
தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது. Read more
 
		     நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்றபோதும், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்றபோதும், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  இரணைத்தீவு மக்களது காணி விடுவிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், தற்போது இரணைத்தீவிற்கு சென்று அங்கு இரண்டாவது வாரமாக போராட்டத்தை நடத்துகின்றனர்.
இரணைத்தீவு மக்களது காணி விடுவிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், தற்போது இரணைத்தீவிற்கு சென்று அங்கு இரண்டாவது வாரமாக போராட்டத்தை நடத்துகின்றனர். உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இலங்கையில் 3 ஆயிரத்து 148 பாடசாலைகள், 10ற்கும் குறைவான ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் 3 ஆயிரத்து 148 பாடசாலைகள், 10ற்கும் குறைவான ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற அரச வெசாக் தின வைபவத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற அரச வெசாக் தின வைபவத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்துவரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்துவரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, பழைமை வாய்ந்த புத்தர் சிலைகளும் வேறு சில பழைமை வாய்ந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, பழைமை வாய்ந்த புத்தர் சிலைகளும் வேறு சில பழைமை வாய்ந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி வழமைபோல் வழங்கப்பட்டுவரும் பொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி வழமைபோல் வழங்கப்பட்டுவரும் பொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.  இன்றைய வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின்கீழ் சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இன்றைய வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின்கீழ் சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.