 சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்களும் நேற்று நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்களும் நேற்று நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர். 
இலங்கை தாயகத்தில் “தமிழினத்தின் ஜனநாயக தீர்வினை” அரசு அங்கீகரிக்க, சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில், உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுசேர்க்கும் வகையில்” கோஷங்களையும் முன்வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த 35 வருடமாக “புளொட்” சுவிஸ் கிளையினர் பல இடையூறுகள், அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடர்ச்சியாக, சுவிஸில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. Read more
 
		     புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.  வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.  சமுக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமுக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.  திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டிகுளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டிகுளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளனவென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.  யாழ். காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து கூட்டமாக சென்ற மாடுகள் மோதியதில் 08 மாடுகள் உயிரிழந்துள்ளன.
யாழ். காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வைத்து கூட்டமாக சென்ற மாடுகள் மோதியதில் 08 மாடுகள் உயிரிழந்துள்ளன. சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் சிவில் சமுக அமைப்புகள் அரசாங்கத்துக்கு எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்கு, இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் சிவில் சமுக அமைப்புகள் அரசாங்கத்துக்கு எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்கு, இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.  சேர்பியாவின் துணை பிரதமர் ஈவிசி டாசெக் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சேர்பியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சேர்பியாவின் துணை பிரதமர் ஈவிசி டாசெக் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சேர்பியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.