 குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக, ஹபரணைக்கான புதிய ரயில் பாதைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 84 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாதை சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்றது.
குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக, ஹபரணைக்கான புதிய ரயில் பாதைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 84 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இப்பாதை சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்றது. 
வடக்கு, கிழக்கு மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துதல், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கு உதவுதல், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல நன்மைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாதை அமைக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more
 
		     ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. தி.ஸ்ரீதரன் (சுகு) அவர்களுக்கும் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று
ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. தி.ஸ்ரீதரன் (சுகு) அவர்களுக்கும் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று  2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை தவறு என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை தவறு என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  இலங்கையில் அகதிகளாக 805 பேர் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அகதிகளாக 805 பேர் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.  சமுர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  நாடளாவிய ரீதியாக அண்மையில் தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கு மாதாந்தம் 13 கோடியே 50 லட்சம் ரூபா வழங்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக அண்மையில் தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கு மாதாந்தம் 13 கோடியே 50 லட்சம் ரூபா வழங்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரமலை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரமலை பகுதியில் நேற்று மாலை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எஸ். சத்தியசீலனும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எஸ். சத்தியசீலனும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.