வவுனியா இராசேந்திரன்குளம் விக்ஸ்காடு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை எக்கர் காணியினை இன்று காலை அப்பகுதியிலுள்ள வேறு ஒரு பிரிவினர் அபகரிக்க முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம் மேலும் தெரிவித்ததாவது, பாரதிபுரம், இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியினை இன்று காலை 6மணியளவில் அப்பகுதியிலுள்ள வேற்று இனத்தவர்கள், சமயத்தலைவர் தலைமையில் சென்ற குழுவினர் அபகரிக்கும் நோக்குடன் டோசரை எடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்த முற்பட்டபோது Read more
ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய 5 நாடுகளில் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்படுவதாக தகவல் பதிவாகியுள்ளது.
யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக் குழுவினரால் இருவர் மீது வாளால் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமானமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க தெரிவித்துள்ளார்.
கனடா டொரன்டோவின் தொடர்கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்த்தரினால் மேலும் பல இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.