 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது. 
இக்கலந்துரையாடலில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. Read more
 
		     சய்டம் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சய்டம் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.  மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  இலங்கையின் நல்லிணக்க மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கையின் நல்லிணக்க மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.  லண்டனில் இருந்து வெளியாகும் ´தி கார்டியன்´ (The Guardian) இணையத்தளம் உலகின் சிறந்த 18 புகையிரத பயணங்கள் பட்டியலிட்டுள்ளது.
லண்டனில் இருந்து வெளியாகும் ´தி கார்டியன்´ (The Guardian) இணையத்தளம் உலகின் சிறந்த 18 புகையிரத பயணங்கள் பட்டியலிட்டுள்ளது.  கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் இருந்து வாக்குமூலத்தை பெற நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் இருந்து வாக்குமூலத்தை பெற நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  நீண்டகால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பான தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது.
நீண்டகால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பான தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது.  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.