 அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தற்போது இவர்கள் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவை விட, 215 சதவீத கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு அதிகரிப்பானது, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்குவருமெனவும் இந்த மாதம் நிலைவைத்தொகையுடன் கூடிய கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more
 
		     யாழ்ப்பாண கோட்டை, இராணுவத்தினர் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டப் பகுதி இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கோட்டை, இராணுவத்தினர் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டப் பகுதி இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.  திருகோணமலை கன்னியா காயத்திரி அம்மன் கோயில் வீதிக்கு பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை கன்னியா காயத்திரி அம்மன் கோயில் வீதிக்கு பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இலங்கை வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று சுகாதார அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று சுகாதார அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மக்கள் குடியரசுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு on arrival  விசாவினை விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை லாவோஸ் மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மக்கள் குடியரசுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு on arrival  விசாவினை விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை லாவோஸ் மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.  சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகம் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகம் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.  வவுனியா புளியங்குளம் காவற்துறை பிரிவில் இடம்பெற்ற விபத்தில் அளவுக்கதிகமான பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் கடந்த தினத்தில் உயிரிழந்தார்.
வவுனியா புளியங்குளம் காவற்துறை பிரிவில் இடம்பெற்ற விபத்தில் அளவுக்கதிகமான பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் கடந்த தினத்தில் உயிரிழந்தார்.  அரசாங்க பேரூந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அட்டை முறையினை, இந்த வருட இறுதிக்கு முன்னர் அறிமுகப்படுத்த எதிர் பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க பேரூந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அட்டை முறையினை, இந்த வருட இறுதிக்கு முன்னர் அறிமுகப்படுத்த எதிர் பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ள பரந்தளவிலான வேலை நிறுத்தம் நாளை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ள பரந்தளவிலான வேலை நிறுத்தம் நாளை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.  முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர்க்கணக்கான மீனவர்கள், மக்கள் என பலர் திரண்டு இன்றுகாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர்க்கணக்கான மீனவர்கள், மக்கள் என பலர் திரண்டு இன்றுகாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.