 கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பில், இன்றுமாலை வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பில், இன்றுமாலை வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 
முன்னதாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். Read more
 
		     வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.  அழிவடையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு எதிர்வரும் வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
அழிவடையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு எதிர்வரும் வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.  வெள்ளப்பெருக்கு காரணமாக நாளைய தினம் வரை மூடப்பட்டிருந்த கேரளா கொச்சின் விமான நிலையத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடுவதற்கு குறித்த விமான நிலைய அதிகரிகள் தீர்மானித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக நாளைய தினம் வரை மூடப்பட்டிருந்த கேரளா கொச்சின் விமான நிலையத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடுவதற்கு குறித்த விமான நிலைய அதிகரிகள் தீர்மானித்துள்ளனர்.  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பொருளாதார தடைகளை மீறியமைக்காக சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பொருளாதார தடைகளை மீறியமைக்காக சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். 
 ரயில் போக்குவரத்துக்கு விரைவில் புதிய ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுமென, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்துக்கு விரைவில் புதிய ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுமென, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.  அம்பாறை பொத்துவில் கனகநகர் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படும் நிலமீட்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 180 குடும்பங்கள் தற்காலிக முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அம்பாறை பொத்துவில் கனகநகர் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்படும் நிலமீட்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 180 குடும்பங்கள் தற்காலிக முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.  லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.