 நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 
இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். Read more
 
		     கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மௌலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மௌலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உயிர்த்த ஞாயிறன்று கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத்தின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் இனங்கண்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறன்று கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத்தின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் இனங்கண்டுள்ளனர்.  வடமேல் மாகாணத்தில் நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை இன்றுமாலை 4.00 மணிக்கு தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை இன்றுமாலை 4.00 மணிக்கு தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.  இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்த விசேட மூன்று உடன்படிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்த விசேட மூன்று உடன்படிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.  தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக நேற்று நாடு முழுவதுமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக நேற்று நாடு முழுவதுமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.  வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் 2 மணித்தியாலயம் சோதனையிடப்பட்டது.
வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் 2 மணித்தியாலயம் சோதனையிடப்பட்டது.