 தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு இன்று (30.06.2019) யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் இராசமாணிக்கம் அரங்கில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு இன்று (30.06.2019) யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் இராசமாணிக்கம் அரங்கில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. 
ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்று, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. அடுத்து, தமிழரசுக் கட்சி மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழரசுக் கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. Read more
 
		     யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.  யாழ். மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.  யாழ். நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ். நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.  யாழ். நவாலி அட்டகிரி கந்தசாமி ஆலய சுற்றுவீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
யாழ். நவாலி அட்டகிரி கந்தசாமி ஆலய சுற்றுவீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. யாழ். மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கைக்கான புனரமைப்புப் பணிகள் நேற்றையதினம் (29.06.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி பள்ளமான வீதிக்கு தார் மற்றும் சீமெந்து போடப்படுகின்றது.
யாழ். மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கைக்கான புனரமைப்புப் பணிகள் நேற்றையதினம் (29.06.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி பள்ளமான வீதிக்கு தார் மற்றும் சீமெந்து போடப்படுகின்றது. 
 வவுனியா
வவுனியா  தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (28.06.2019) இடம்பெற்றது.
தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (28.06.2019) இடம்பெற்றது.  பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யாழ். அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், தந்தை செல்வா சனசமூக நிலைய வீதி திறப்பும், மின் கட்டமைப்பு வழங்கலும் இன்றுமாலை நடைபெற்றது.
யாழ். அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், தந்தை செல்வா சனசமூக நிலைய வீதி திறப்பும், மின் கட்டமைப்பு வழங்கலும் இன்றுமாலை நடைபெற்றது.