Header image alt text

GT30 வருட ஆயுத போராட்டம் மற்றும் அகிம்சை போராட்டத்தின் மூலம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், Read more

Youth01தலைவர் சு. காண்டீபன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்தின, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா சந்திரகுலசிங்கம், இளைஞர் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகேசவன், மாவட்ட இளைஞர் சம்மேள மன்றத் செயலாளர் திரு. ஜ. சுவானி, இளைஞர் கழக உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read more

tnaபலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சரவணபவன், தர்மலிங்கம சித்தார்த்தன் உட்பட இராணுவம், கடற்படை, விமானப்படையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். Read more

kuppaiஇலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி அத்தியாவசிய சேவையாக இருக்கும்மென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரகடனம் செய்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு கெஸட் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது சரத்தின் கீழ் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

கண்ணீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 20 April 2017
Posted in செய்திகள் 

kopala

மரணஅறிவித்தல்

Posted by plotenewseditor on 20 April 2017
Posted in செய்திகள் 

Untitledதிரு சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை
(முன்னாள் நில அளவையாளர்)
புளொட் சுவிஸ்கிளைத் தோழர் பிரபா அவர்களின் தந்தையார்
தோற்றம் : 18 ஒக்ரோபர் 1935 — மறைவு : 19 ஏப்ரல் 2017   Read more

kili-meeting-கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படையினரின் வசமுள்ள பொதுமக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன். சரவணபவன், எஸ்.சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். Read more

parisபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சாம்பஸ் எல்யஸ் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிஸாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒரு பொலிஸ் படுகாயமடைந்துள்ளார் இத் தாக்குதல் அப்பகுதியில் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read more

1-74வவுனியா, கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா, கொக்குவெளி பகுதியில் சென்று கொன்டிருந்த போது, பாதுகாப்பற்ற ரயில் கடவையினை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது. Read more

PRO01விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மத்தி, வன்னியர் வீதியைச் சேர்ந்த திருமதி கருணாகரன் சந்திரேஸ்வரியின் குடும்பத்தின் வாழ்வாதாரத் தொழிலாகிய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 31,050.-  பெறுமதியில் மின்சார நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றையும், அதற்குரிய உபகரணங்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அரசியல் பிரிவு) சுவிஸ்கிளைத் தோழர்களான செல்வபாலன், ராஜேந்திரம், தீபன்; ஆகியோர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர். Read more