vavuniya03மிக நீண்டகால சமுக ஆர்வலரினால் நெறிப்படுத்தப்படும் புதுக்குடியிருப்பு,1ம் வட்டாரம் “இதயதீபம் முன்பள்ளி” யின் வருடாந்த கண்காட்சியும் கலைநிகழ்வில் வடமாகாண சபை விவசாய -அமைச்சர் க.சிவனேசன் அவர்களும் கலந்துகொண்டபோது…….. இன் நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் முன்பள்ளி இணைப்பாளர்கள், பெற்றோரும், வன்னி மேம்பாட்டு பேரவை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்…

vavuniya01vavuniya02vavuniya03