 ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. 
தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. Read more
 
		     கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.  பொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது.
பொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது.  இவ்வருடம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த செல்வி.தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வருடம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த செல்வி.தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச உழைப்பாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச உழைப்பாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.  ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.